இணையப் பாதுகாப்பு

மோசடி அல்லது பொய்ச்செய்தி என்ற சந்தேகத்திற்குரிய குறுஞ்செய்தியின் நம்பகத்தன்மையை அறிந்துகொள்ள ‘செக்மேட்’ என்ற புதிய சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் இணையப் பாதுகாப்புக் கண்காணிப்பு அமைப்பின் மேற்பார்வை வரம்பை விரிவுபடுத்துவது தொடர்பான மசோதா, மே 7ஆம் தேதி நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற்றது.
இணையச் சந்தை வர்த்தக பாதுகாப்பு தரநிலை குறியீடுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. அதில் ஷாப்பி, அமேசான், லஸாடா, Qoo10 ஆகிய நான்கு தளங்களும் முழு மதிப்பீடான நான்கு குறியீடுகளைப் பெற்று தங்களின் பாதுகாப்புத் தரத்தை உறுதி செய்துள்ளன.
விநியோகிப்பாளர்கள் எதிர்நோக்கும் இணையப் பாதுகாப்புத் தடங்கல் மற்றும் இணையத் தாக்குதல்கள் பற்றி சிங்கப்பூரில் அத்தியாவசியச் சேவைகளை வழங்குவோர் அறிவிக்க வேண்டியது அவசியம்.
மாஸ்கோவுக்கு அருகில் உள்ள கலைநிகழ்ச்சி அரங்கில் மார்ச் 22ஆம் தேதி ஐசிஸ்-கோராசான் நடத்திய படுகொலைத் தாக்குதலை காட்டும் காணொளிகளை ‘எக்ஸ்’ சமூக ஊடகத் தளம் அகற்றியுள்ளது.