நூற்றாண்டு

செங்கல்பட்டு: அரக்கோணம் அருகே உள்ள நெமிலி பகுதியில் 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிற்கால, சோழர்கால துர்க்கை சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.
திருச்சுழி: திருச்சுழி அருகே 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தவ்வை சிற்பம் ஒன்றை ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர். பரளச்சி புரசலூர் என்ற கிராமத்தில் பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளர்கள் மேற்கொண்ட கள ஆய்வின்போது இச்சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.
சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் இயூவின் படம் நீர்ப்புட்டி ஒன்றில் பயன்படுத்தப்பட்டது மரியாதைக்குரியது என்று கலாசார, சமூக, இளையர்துறை துணை அமைச்சர் ஆல்வின் டான் கூறியிருக்கிறார்.
இன்று, செப்டம்பர் 16ஆம் தேதி, சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் இயூவின் 100வது பிறந்தநாள்.
சிங்கப்பூரின் முதல் பிரதமரான திரு லீ குவான் இயூவின் நூறாவது பிறந்தநாளை முன்னிட்டு, சாங்கி விமான நிலையத்தில் ஓர் இலவசக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.