நுழைவுச்சீட்டு

புகழ்பெற்ற அமெரிக்க பாப் இசைப் பாடகர் புரூனோ மார்ஸ், சிங்கப்பூர் தேசிய விளையாட்டரங்கில் ஏப்ரல் 3, 5, 6ஆம் தேதிகளில் இசை நிகழ்ச்சி படைத்தார்.
கொவிட்-19 காலகட்டத்தின்போது பயணம் செய்ய, சுகாதாரப் பராமரிப்பு நிறுவனங்கள், மாற்றம் செய்யமுடியாத குறிப்புகளை வழங்கியதற்குக் காரணமாக இருந்த உள்ளூர் நிறுவனம் ஒன்று, இப்போது போலி கலைநிகழ்ச்சி நுழைவுச்சீட்டு விவகாரத்தில் இறங்கவுள்ளது.
பாரிஸ்: இவ்வாண்டு பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடக்கவுள்ள ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டு விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
டெய்லர் சுவிஃப்ட் இசை நிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டு மோசடியில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் மாதுமீது செவ்வாய்க்கிழமை (மார்ச் 12) குற்றம் சுமத்தப்பட்டது.
‘வேவ் டு எர்த்’ எனும் தென்கொரிய இசைக்குழு மார்ச் 4ஆம் தேதி நடத்திய இசை நிகழ்ச்சிக்கு இணையம் மூலம் நுழைவுச்சீட்டு வாங்கிய ஏறக்குறைய 30 பேர் மோசடிக்கு ஆளானது தெரியவந்துள்ளது.