வரி ஏய்ப்பு

சுங்கத்துறையினர் இந்த வாரம், 6,470 பெட்டிகளில் இருந்த வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளைப் பறிமுதல் செய்ததுடன் ஆடவர் மூவரைக் கைது செய்துள்ளனர்.
பெட்டாலிங் ஜெயா: கடந்த 2017ஆம் ஆண்டிலிருந்து கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் வழியாக இடம்பெற்ற கடத்தல் நடவடிக்கைகள் மூலம் மலேசிய அரசாங்கத்திற்கு கிட்டத்தட்ட இரண்டு பில்லியன் ரிங்கிட் (S$571 மில்லியன்) இழப்பு ஏற்பட்டுள்ளதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் அஸாம் பாக்கி வெள்ளிக்கிழமையன்று (மார்ச் 29) தெரிவித்தார்.
முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனுடன் தொடர்புள்ள இடங்களில் வெள்ளிக்கிழமையன்றும் சோதனை நடவடிக்கை நீடித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை: துரைப்பாக்கம், பள்ளிக்கரணை, நீலாங்கரை, நாவலூர், எண்ணூர், பொன்னேரி உள்ளிட்ட நாற்பதுக்கு மேலான இடங்களில் வருமான வரி அதிகாரிகள் அதிரடிச் சோதனை மேற்கொண்டனர். வரி ஏய்ப்பு புகாரின் கீழ் நான்கு தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமான இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.