கே எஸ் அழகிரி

சென்னை: தமிழ் நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதைக் கண்டித்து வரும் 10ஆம் தேதி பாம்பனில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி ஓர் அறிக்கையின் வழி தெரிவித்துள்ளார்.
சென்னை: காந்தியடிகளின் விடுதலைப் போராட்டப் பங்களிப்பைக் கொச்சைப்படுத்தும் வகையில் அரசியல் காழ்ப்புணர்வோடு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ள கருத்துகளை ஏற்க இயலாது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
சென்னை: மக்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை பிரதமர் நரேந்திர மோடியின் பாஜக அரசு நிறைவேற்றவில்லை. அதை மூடி மறைப்பதற்கு அயோத்தியில் ராமர் கோயில் தொடக்கவிழாவை நடத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட மோடி முனைப்புக் காட்டி வருகிறார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.
சென்னை: அதிமுக - பாஜக கூட்டணி முறிந்தது. இது குறித்துப் பேசிய தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, “பிளவு என்பது கொள்கை ரீதியாக இருக்க வேண்டும். எங்களுக்கு பாஜக கொள்கை பிடிக்கவில்லை என்று சொல்லி அதிமுக வெளியே வந்து இருந்தால் அது போற்றுதலுக்குரிய ஒரு விஷயம். தனி மனித விரோதம் நீடிக்காது. அது சரியும் அல்ல,” என்று கூறியுள்ளார்.