'எக்ஸ்' நோய்

ஜாலான் புக்கிட் மேராவில் நடைபெறும் கட்டாய காசநோய் பரிசோதனைக்கு 1,500க்கும் மேற்பட்டோர் பதிந்துகொண்டனர்.
சிகாகோ: அமெரிக்காவின் அறிவியல் ஆய்வாளர்கள் முதல் முறையாக தொண்டூழியர்களுக்கு பாதுகாப்பான வகையில் ஸிக்கா கிருமித்தொற்றை ஏற்படுத்த முடியும் என்பதைக் கண்டறிந்துள்ளனர். இது, அந்நோயைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளவும் சிகிச்சை அளிக்கவும் தடுப்பூசி உருவாக்கவும் பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லண்டன்: உலக சுகாதார நிறுவனத்தால் ‘எக்ஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ள நோய், கொவிட்-19 பரவலைவிட மோசமான பெருந்தொற்றை ஏற்படுத்தக்கூடும் என்று பிரிட்டிஷ் சுகாதார வல்லுநர் ஒருவர் எச்சரித்துள்ளார்.