உலக சாதனை

ஒரு திரைப்படத்தை உருவாக்குவதற்காக, 31 துறைகள் சார்ந்த பணிகளைத் தாமே கையாண்டு சாதனை படைத்துள்ளார் பெண் இயக்குநர் எஸ்.லாவண்யா.
மக்காவில் உள்ள மக்காவ் டவர் எனப்படும் உயர்ந்த கோபுரத்திலிருந்து பஞ்சி ஜம்பிங் என்ற உயரத்திலிருந்து கால் கட்டப்பட்ட நிலையில் கீழே குதித்து அந்தரத்தில் தொங்கும் சாகச நிகழ்ச்சியில் பங்கேற்று அதை வெற்றிகரமாக முடித்த 56 வயது ஆடவர் மரணமடைந்துள்ளார்.
புதுடெல்லி: நெதர்லாந்துக்கு எதிரான உலகக் கிண்ணக் கிரிக்கெட் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 309 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியுள்ளது.
வாஷிங்டன்: அதிக உயரத்திலிருந்து விழுந்த டென்னிஸ் பந்தைப் பிடித்தவர் என்ற சாதனையைப் படைத்து, கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் தன் பெயரை இடம்பெறச் செய்துள்ளார் அமெரிக்காவைச் சேர்ந்த 18 வயது கேமரன் ஹைனிக்.
லாஸ் ஏஞ்சலிஸ்: உலகின் ஆக எடைமிக்க பூசணிக்காயை விளைவித்து 30,000 அமெரிக்க டாலரை (S$40,900) பரிசாகத் தட்டிச் சென்றார் அமெரிக்கர் ஒருவர்.