கிறிஸ்துமஸ்

வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்கள், வெளிநாட்டு ஊழியர்களுக்கான கிறிஸ்துமஸ் தினக் கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெற்றன.
கொழும்பு: இலங்கை அதிபர் ரனில் விக்கிரமசிங்கே, கிறிஸ்துமசை முன்னிட்டு 1,004 கைதிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்கி அவர்களைச் சிறையிலிருந்து விடுவிக்க உத்தரவிட்டுள்ளார்.
கிறிஸ்துவர்கள் அனைவருக்கும் பிரதமர் லீ சியன் லூங் கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளைத்
தெரிவித்துக்கொள்கிறார்.
கியவ்: ர‌ஷ்யா நடைமுறைப்படுத்திய வழிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணம் உக்ரேன் முதன்முறையாக ஜனவரி மாதம் ஏழாம் தேதிக்குப் பதிலாக டிசம்பர் 25ஆம் தேதியன்று கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடவுள்ளது.
சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சென்னையில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. காவல்துறையினர் 8,000 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.