எழுத்தாளர் கழகம்

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் கதைக்களம் நிகழ்ச்சி மார்ச் 3ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 4 மணிக்கு, சிங்கப்பூர்த் தேசிய நூலகத்தின் ஐந்தாவது தளத்தில் அமைந்துள்ள ‘இமேஜினேஷன்’ அறையில் நடைபெறவிருக்கிறது. 
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழக ஏற்பாட்டில், கழகத்தின் பொருளாளர் மணிமாலா மதியழகன், செயலவை உறுப்பினர் ஹேமா ஆகியோரின் மூன்று நூல்களின் வெளியீடு மார்ச் 3ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் தேசிய நூலகத்தின் 5ஆவது தளத்திலுள்ள இமேஜினேஷன் அறையில் நடைபெறவுள்ளது.
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் 2010ஆம் ஆண்டு முதல் நடத்தும் ஆனந்தபவன் அமரர் மு.கு.இராமச்சந்திரா நினைவு புத்தகப் பரிசுப் போட்டி, இவ்வாண்டு வழக்கம்போல் நடைபெற இருக்கிறது. 
ஜனவரி 3ஆம் தேதியிலிருந்து 21ஆம் தேதி வரை சென்னையில் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள், பதிப்பாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த புத்தகக் காட்சியில் சிங்கப்பூர் படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் முத்தமிழ் விழாவை ஒட்டி இரு பிரிவுகளாக சிறுகதைப் போட்டி நடத்தப்படுகிறது.