போலி காணொளி

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் ஒன்றுக்கொன்று அவதூறு பரப்பும் வகையில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலிக் காணொளிகளை வெளியிட்டுள்ளன.
சிங்கப்பூரில் பொய்யான படங்களைக் கொண்ட கடிதங்களைப் பெற்றவர்களில் சில அரசியல்வாதிகளும் அடங்குவர். அவர்களை மிரட்டிப் பணமும் கேட்கப்பட்டது.
பாலிவுட் நடிகர் அமீர் கானின் அரசியல் நிலைப்பாடு குறித்த ‘டீப் ஃபேக்’ காணொளி சமூக ஊடகத் தளங்களில் பரவிவரும் நிலையில், அது போலியானது என்றும் தான் எந்தக் கட்சிக்கும் ஆதரவு அளிக்கவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். 
நியூயார்க்: மெட்டா, மைக்ரோசாப்ட், கூகல், ஓப்பன் ஏஐ, டிக்டாக் உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் ஒன்றாக இணைந்து போலிக் காணொளிகளை முடக்க நடவடிக்கைகள் எடுக்கவுள்ளன.
‘டீப்ஃபேக்’ காணொளிகளை அடையாளம் காண, வடிவஞ்சிதைந்த படங்கள், பேச்சாளரின் உதட்டு அசைவுக்கேற்ப இல்லாத பேச்சு போன்றவற்றைக் கவனிக்கவேண்டும்.