இந்திராணி ராஜா

கடந்த 2022ஆம் ஆண்டில் 35 விழுக்காடு அதிகரித்த வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீட்டு வாடகை 2023ஆம் ஆண்டில் நிலைப்பட்டது என்று தேசிய வளர்ச்சி இரண்டாம் அமைச்சர் இந்திராணி ராஜா நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 2) தெரிவித்தார்.
ஊழியர்களின் திறன் மேம்பாட்டில் நிறுவனங்கள் முக்கியப் பங்காற்றுவதாகப் பிரதமர் அலுவலக அமைச்சரும் நிதி, தேசிய வளர்ச்சி இரண்டாம் அமைச்சருமான இந்திராணி ராஜா கூறியுள்ளார்.
கொள்ளைநோய்க்குப் பிந்திய உலகம் ஆபத்தானது மட்டுமல்ல, கணிக்க முடியாததாக உள்ளது. இந்த நிலையில் அரசாங்கத்தின் $131.4 பில்லியன் வரவுசெலவுத் திட்டத்துக்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருமனதாக வாக்களித்துள்ளதால் சிங்கப்பூர் தொடர்ந்து முன்னேறும் என்ற நம்பிக்கை வலுப்பெற்றுள்ளது.
வரலாற்றில் இதுவரை கண்டிராத சரிவை சிங்கப்பூரின் ஒட்டுமொத்த குழந்தைப் பிறப்பு விகிதம் (டிஎஃப்ஆர்) சந்தித்துள்ளது.
முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரன் மீதான வழக்கில் விசாரணைக் குழு அமைப்பதன் தேவை குறித்து முடிவெடுப்பதற்கு முன்னால் நாடாளுமன்றம், நீதிமன்றத்தின் முடிவுக்குக் காத்திருக்கும்.