உணவுக் கடை

சிங்கப்பூரில் சென்ற ஆண்டு (2023) உணவங்காடி நிலையக் கடைகளில் உணவு விலை 6.1 விழுக்காடு அதிகரித்ததாக சிங்கப்பூர் புள்ளிவிவரத் துறையின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் பலரும் விரும்பி உண்ணும் உணவு வகைகளில் ஒன்று ‘பேகல்’.
சர்க்கிட் சாலை ஈரச் சந்தையில் உள்ள உணவுக் கடை ஒன்றில் கிட்டத்தட்ட ஓராண்டு தங்கியிருந்த 15 வயதுப் பெண் ஒருவர் தற்பொழுது மருத்துவமனையில் நலமாக உள்ளார் என்று மெக்பர்சன் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டின் பெய் லிங் கூறியுள்ளார்.
சிங்கப்பூரில் பலரும் விரும்பி உண்ணும் ஒன்று ‘டோனட்’. இந்த ‘டோனட்’ வியாபாரத்தில் இறங்கியதுடன் புதுப் பாணியில் டோனட்டுகளைத் தயாரித்து விற்றும் வருகின்றனர் உடன்பிறப்புகளான 29 வயது ஹஃபீல் அஹமதும் 21 வயது ஃபஹிமா ஃபார்வினும்.
கொவிட்-19 தொற்றுப் பரவலால் நிறுத்தப்பட்டிருந்த ஆர்ச்சர்ட் ரோடு இரவுச் சந்தை நிகழ்வு 2019ஆம் ஆண்டுக்­குப் பிறகு முதன்­மு­றை­யாக இவ்வாண்டு மீண்டும் இடம்­பெ­ற்றது.