உடற்குறையுள்ளோர்

ஓவியம் வரைதல், வண்ணம் தீட்டுதல் என்றாலே 61 வயது ரேணுகா வடிவேலுவுக்கு அலாதி பிரியம்.
சீனாவின் ஹங்சோவ் நகரில் 2023ஆம் ஆண்டு நடைபெற்ற உடற்குறையுள்ளோருக்கான போட்டிகளில் கலந்துகொள்ள மூளை வாத நோயால் பாதிக்கப்பட்ட லயனல் டோ சென்றிருந்தார்.
முதியவர் ஒருவரை இடித்துக் கீழே தள்ளி பலத்த காயம் ஏற்படுத்திய குற்றத்திற்காகச் சிறப்புத் தேவையுடைய லூயி காய் யேக்கு எட்டு மாதம் ஒரு வாரச் சிறைத் தண்டனை வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 23) விதிக்கப்பட்டது.
அரசாங்க ஆதரவு பெற்ற பாலர் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்கும் பெற்றோர் 2025 முதல் குறைந்த கட்டணம் செலுத்துவார்கள்.
எல்லாரையும் போலவே, குமாரி நோர்லியானா முகமது அஜமும் மனம் கவர்ந்தவருடன் வாழ்வில் இணைய நம்பிக்கைகொண்டுள்ளார். அவருக்கு மூன்று உறவுகள் சரிப்பட்டு வராமல் போய்விட்டன.