யு-சேவ்

துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங், இந்த ஆண்டுக்கான (2024) வரவுசெலவுத் திட்டத்தை வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 16) பிற்பகல் 3.30 மணியிலிருந்து நாடாளுமன்றத்தில் வெளியிட்டார். .
வீடமைப்பு வளர்ச்சிக் கழக (கழக ) வீடுகளில் வசிக்கும் கிட்டத்தட்ட 950,000 சிங்கப்பூர் குடும்பங்கள் 2024ல் நடப்புக்கு வரவுள்ள பொருள் சேவை வரி (ஜிஎஸ்டி) உயர்வு, கரிம வரி, தண்ணீர்க் கட்டண அதிகரிப்பு ஆகியவற்றைச் சமாளிப்பதற்கான தள்ளுபடிகளை ஜனவரி மாதம் பெறுவார்கள்.