அடையாளம்

மக்கள் ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொள்ளவும் தங்கள் வேற்றுமைகளை ஏற்றுக்கொண்டு, நடைமுறைக்கு ஏற்ற ஏற்பாடுகளைச் செய்ய உதவும் வகையில் ‘முக்காடு’ அணிவது, ஆண்களுக்கு இடையிலான உறவு போன்ற உணர்வுப்பூர்வமான விவகாரங்களை சிங்கப்பூர் கையாண்டுள்ளது என்று பிரதமர் லீ சியன் லூங் குறிப்பிட்டார்.
கோட்டயம்: கேரள மாநிலத்திலுள்ள கோட்டயத்தின் கலதிபடியில் லாட்டரி சீட்டுகளை விற்றுவரும் ரோசம்மா, தன்னிடமிருந்து திருடுவோரைப் பிடிப்பதற்குப் புதுமையான ஒரு முறையைக் கையாண்டார்.
கலாசாரத்தின் புரிந்துணர்வில் அடங்கும் முக்கிய அம்சங்களில் ஒன்று உணவு. நூலகங்களிலும் புத்தகங்களிலும் இல்லாத கதைகளை நாம் சுவைத்து ரசிக்கும் உணவினில் காணலாம். கலாசாரத்தின் புரிந்துணர்வு எப்படி நாம் உண்ணும் உணவில் உள்ளது என அறிந்துகொள்வோம்.  
கோலாலம்பூர்: தொப்புள் கொடியோடு ஆண் குழந்தை ஒன்று, மார்ச் 9ஆம் தேதியன்று மலேசியாவின் ஸ்ரீ பெட்டாலிங் பகுதியிலுள்ள கூட்டுரிமைக் கட்டடம் ஒன்றிலிருந்து கீழே தூக்கி எறியப்பட்டதில் அது மரணமடைந்தது.
இந்தியாவில் பிறந்திருந்தாலும் சிங்கப்பூரில் வளர்ந்த தமிழனான எனக்கு, அயலகத் தமிழர் தின நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது மட்டற்ற மகிழ்ச்சியளித்தது.