ஜாலான் புக்கிட் மேரா

ஜாலான் புக்கிட் மேராவில் சுகாதார அமைச்சு மேற்கொண்ட காசநோய் பரிசோதனை முடிவடைந்த நிலையில் இரு தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன.