ராமநாதபுரம்

சென்னை: தமிழகத்தில் நிலவும் வானிலை மாற்றங்களை துல்லியமாக கணிக்க கூடுதலாக 2 ரேடார்கள் அமைக்கப்படும் என மத்திய புவி அறிவியல் துறை செயலாளர் ரவிச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம், ஏற்காட்டில் புதிய வானிலை ரேடார்கள் விரைவில் அமைக்கப்படும்.
ராமநாதபுரம்: தங்கள் ஊரைச் சேர்ந்தவரைத் தாக்கியவர்கள்மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, ஒட்டுமொத்த கிராமத்தினரும் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்து அதிர்ச்சி அளித்துள்ளனர்.
ராமநாதபுரம்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளராக ராமநாதபுரத் தொகுதியில் மீண்டும் களமிறங்குகிறார் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் நவாஸ் கனி.
ராமநாதபுரம்: தான் வாங்கிச் சென்ற மட்டன் பிரியாணியில் புழு இருந்ததாக வாடிக்கையாளர் ஒருவர் அளித்த புகாரைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் சூரிய மின்சக்தி உற்பத்தியில் பெரும் பணம் ஈட்டி வருகிறது அதானி நிறுவனம்.