மகா சிவராத்திரி

கேலாங் ஈஸ்ட் அவென்யூ 2லுள்ள ஸ்ரீ சிவன் கோயிலில் மகா சிவராத்திரி வழிபாடு வெள்ளிக்கிழமை கோலாகலமாகத் தொடங்கி சனிக்கிழமை காலை நிறைவுற்றது.
கேலாங் ஈஸ்ட் அவென்யூ 2லுள்ள ஸ்ரீ சிவன் கோயிலில் மகா சிவராத்திரி திருவிழா இன்று வெள்ளிக்கிழமை கோலாகலமாக நடைபெற்று வருகிறது.