நம்பிக்கை

சிங்கப்பூரில் ‘லிம்போமா’ எனப்படும் நிணநீர்ச் சுரப்பிப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் குறைந்தது மூவரில் ஒருவர் ஐந்தாண்டுகளுக்குள் உயிரிழக்கின்றனர் எனச் சிங்கப்பூர் தேசியப் புற்றுநோய் நிலைய ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
மற்றவர்களுடன் பழக விரும்பாமல் தனிமையைத் தாங்களாகவே நாடும் இளையர்களுக்கெனத் தொடங்கப்பட்ட ஆதரவுத் திட்டம் நம்பிக்கை அளிக்கும் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.
பார்சிலோனா: ஸ்பெயினில் உள்ள மருத்துவமனை ஒன்று, தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐசியு) உள்ள நோயாளிகளின் மனநலனை மேம்படுத்த நாய்களைப் பணியில் ஈடுபடுத்துகிறது.
அரசாங்கத்தின் மீதான மக்கள் நம்பிக்கை சற்றே அதிகரித்திருப்பதும் சிங்கப்பூரில் அரசாங்கமே ஆக நம்பகமான அமைப்பாக விளங்குவதும் வருடாந்தர ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளன.
சிங்கப்பூரில் தொழில் செய்வோரிடையே நம்பிக்கை தொடர்ந்து கூடி வருகிறது.