You are here

சிங்க‌ப்பூர்

மண்டாய் புத்துயிரளிப்புத் திட்டம்

படம்: மண்டாய் சஃபாரி பார்க் ஹோல்டிங்ஸ்

மண்டாய் வட்டார மறுஉருவாக்கத் திட்டத்தின் பாதிப்புகளைக் குறைக்க, மண்டாய் பார்க் ஹோல் டிங்ஸின் (எம்பிஹெச்) திருத்தப் பட்ட சுற்றுப்புறப் பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கையில் கூடுதல் நடவடிக் கைகள் சேர்க்கப்பட்டுள்ளன. மண்டாய் வட்டாரப் புத்துயிரளிப்புத் திட்டத்திற்காகச் சுற்றுப்புறத்தைப் பாதுகாக்கும் தொடர் முயற்சிக்கு ஏற்ப கூடுதல் நடவடிக்கைகள் சேர்க்கப்பட்டதாக எம்பிஹெச் நேற்று வெளியிட்ட செய்தியாளர் அறிக்கை தெரிவித்தது.

இணையம் வழி சூதாட்டத்தில் ஈடுபடாமல்

இளையரைத் தடுக்க பல ஏற்பாடுகள் அமல் இணையம் மூலம் பந்தயம் கட்டி சூதாடுவதிலிருந்து இளையர் களையும் இத்தகைய பழக்கத்திற்கு உட்பட்டு பாதிப்பு அடையக்கூடிய மற்றவர்களையும் பாதுகாப்பதற் காக உள்துறை அமைச்சு பல நட வடிக்கைகளை அமல்படுத்தும். இத்தகைய பலதரப்பட்ட சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகளை உருவாக்க சூதாட்டம் நடத்தும் அமைப்புகளுடன் சேர்ந்து அமைச்சு அணுக்கமாகச் செயல் பட்டு இருக்கிறது. சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டான் சுவான் ஜின் நாடாளுமன்றத்தில் நேற்று இதனை தெரிவித்தார்.

எட்டு முதியோர் கடப்பிடங்கள்

சிங்கப்பூரில் 2023ஆம் ஆண்டு வாக்கில் சாலைகளில் 50 முதியோர் கடப்பிடங்களை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளன. அவற்றில் எட்டு இடங்கள் பூர்த்திசெய்யப் பட்டிருக்கின்றன. அடுத்த முதியோர் கடப்பிடம் ஹவ்காங்கில் இந்த மாத முடிவில் தயாராகிவிடும் என்று போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இந்தக் கடப்பிடங்களுக்கு வாகன ஓட்டிகளும் வலுவான ஆதரவு அளிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் டெஸ்மண்ட் சூவுக்கு அளித்த பதிலில் அமைச்சர் கூறினார்.

பொருளியல் இறங்கினால் சமாளிக்க அரசாங்கம் தயார்

சிங்கப்பூரின் பொருளியல் இறங்குமுகமானால் அதைச் சமாளிக்க அரசாங்கம் தயாராக இருக்கிறது என்று வர்த்தக தொழில் அமைச்சர் (வர்த்தகம்) லிம் ஹங் கியாங் நேற்று நாடாளுமன்றத்தில் தெரி வித்தார். பொருளியல் இறங்குமுகத்தின் தன்மையையும் தீவிரத்தையும் பொறுத்து பலதரப்பட்ட நிவாரண நடவடிக்கைகளை அமல்படுத்து வது குறித்து பரிசீலிக்க அரசாங் கம் ஆயத்தமாக இருக்கிறது என்று அமைச்சர் குறிப்பிட்டார். சிங்கப்பூர் பொருளியல் மந்தத் தில் விழுந்துவிடும் என்று அரசாங் கம் எதிர்பார்க்கவில்லை. இருந் தாலும் சில காலாண்டுகளில் பூஜ்ஜியத்திற்கு குறைந்த வளர்ச் சியே இருக்கும் வாய்ப்பு உள்ள தாக அமைச்சர் குறிப்பிட்டார்.

மக்களை எட்டும் அடித்தள தலைவர்கள்

படம்:  மக்கள்  கழகம் 

வில்சன் சைலஸ்

புது வீடுகளில் குடியேறுவதற்கு முன்பே அங்குள்ள குடியிருப்பாளர் களை அறிந்துகொள்ள உதவுகின் றனர் டெக் கீ வட்டார அடித்தளத் தலைவர்கள். ஏற்கெனவே அங்கு வசித்து வருபவர்களுடன் நட்பு பாராட்டுவதுடன் புதிதாக குடியேறு பவர்களை ஒருங்கிணைப்பதிலும் அவர்கள் ஆர்வம் காட்டி வரு கின்றனர். மக்கள் கழகத்தின் ஏற்பாட்டில் நேற்று முன்தினம் நடந்த வருடாந் திர அடித்தளத் தலைவர்களுக்கான ஒரு நாள் ஆய்வரங்கில் அடித்தள தலைவர்களின் முயற்சிகள் முன் வைக்கப்பட்டன. அவற்றுள் ஒன்று டெக் கீயில் அறிமுகமான இந்த முயற்சி.

அல்ஜுனிட்-ஹவ்காங் நகர மன்றத்தை நெருக்க நீதிமன்ற உத்தரவுக்கு முயற்சி

பாசிர் ரிஸ்-பொங்கோல் நகர மன்றம்

பொங்கோல் ஈஸ்ட் தொடர்பான பத்திரங்களைக் கொடுக்கும்படி அல்ஜுனிட்- ஹவ்காங் நகர மன்றத்தையும் அதன் கணக்குத் தணிக்கை நிறுவனமான கேபிஎம்ஜியையும் நெருக்கும் வகையில் தனது மேல்முறையீட்டை அவசரமாக விசாரிக்கும்படி பாசிர் ரிஸ்-பொங்கோல் நகர மன்றம் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறது. பாசிர் ரிஸ்-பொங்கோல் நகர மன்றம் நேற்று இதனைத் தெரிவித்தது. பொங்கோல் ஈஸ்ட் தொகு தியை 2015 பொதுத்தேர்தலில் மக்கள் செயல் கட்சி கைப்பற்றியது. அதனையடுத்து அந்தத் தனித் தொகுதி பாசிர் ரிஸ்-பொங்கோல் நகரமன்றத்தின் வசம் வந்தது.

மருத்துவச் சோதனை: பாதிப் பேருக்கு தீரா நோய்

.ST PHOTO

சிங்கப்­பூ­ரில் சென்ற ஆண்டு நடத்­தப்­பட்ட பொது உடல்­நலப் பரி­சோ­தனை­களில் பங்­கேற்­ற­வர்­களில் கிட்­டத்­தட்ட பாதிப் பேருக்கு தீரா நோய் வரக்­கூ­டிய அபாயம் இருப்­பது கண்ட­றி­யப்­பட்­டுள்­ளது. இந்த ஆண்டின் சுகாதார பரி­சோ­தனைத் திட்­டத்­தில் பங்­கேற்ற சுகா­தா­ரத்­ துணை அமைச்சர் லாம் பின் மின், “கடந்த ஆண்டில் 46 விழுக்­காட்­டி­ன­ருக்கு குறைந்தது ஒரு தீரா நோய் இருப்­ப­தற்­கான அறி­கு­றிகள் தென்­ பட்­டன,” என்று தெரி­வித்­தார். “இது அதி­க­மான நோய் விகிதம். எனினும், உடல் ஆரோக்­கி­யத்தைக் கட்­டுக்­குள் கொண்டு வர முதல் அடிதான் பரிசோதனை,” என்றும் அவர் சுட்­டினார்.

வரலாறும் இயற்கையும் இணையும் பூங்கா

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

எதிர்­வ­ரும் 2018ஆம் ஆண்டின் முடிவில் அமை­ய­வுள்ள தாம்சன் இயற்கைப் பூங்கா­வில் சிங்கப்­பூ­ரின் வர­லாற்­றுச் சிறப்­பு­மிக்க பகுதி களைக் கண்டு களிக்­க­லாம். ஐம்பது ஹெக்டர் நிலப்­ப­ரப்­பில் அமை­ய­வுள்ள இந்தப் பூங்கா­வில் ஹய்னான் கிரா­மத்தின் சுவடு களையும் அங்கிருந்த ரம்­புத்­தான் பழ மரங்களையும் காணலாம்.

மருத்துவச் சோதனை: பாதிப் பேருக்கு தீரா நோய்

சிங்கப்­பூ­ரில் சென்ற ஆண்டு நடத்­தப்­பட்ட பொது உடல்­நலப் பரி­சோ­தனை­களில் பங்­கேற்­ற­வர்­களில் கிட்­டத்­தட்ட பாதிப் பேருக்கு தீரா நோய் வரக்­கூ­டிய அபாயம் இருப்­பது கண்ட­றி­யப்­பட்­டுள்­ளது. இந்த ஆண்டின் சுகாதார பரி­சோ­தனைத் திட்­டத்­தில் பங்­கேற்ற சுகா­தா­ரத்­ துணை அமைச்சர் லாம் பின் மின், “கடந்த ஆண்டில் 46 விழுக்­காட்­டி­ன­ருக்கு குறைந்தது ஒரு தீரா நோய் இருப்­ப­தற்­கான அறி­கு­றிகள் தென்­ பட்­டன,” என்று தெரி­வித்­தார். “இது அதி­க­மான நோய் விகிதம். எனினும், உடல் ஆரோக்­கி­யத்தைக் கட்­டுக்­குள் கொண்டு வர முதல் அடிதான் பரிசோதனை,” என்றும் அவர் சுட்­டினார்.

நடு­வ­யது வாழ்க்கைத் தொழில் மானியத்தால் பலர் பயன்

தொழி­லா­ளர் சந்தை மெது­வடைந்­துள்ள இக்­கா­ல­கட்­டத்­தில் நடு­ வ­யது வாழ்க்கைத் தொழில் மேம்படுத்­தப்­பட்ட மானியத் திட்டம் அதிக பொருத்­த­மா­ன­தாக இருக்­கிறது என்று ஸ்கில்ஸ்ஃப்­யூச்­சர் சிங்கப்­பூ­ரின் தலைமை நிர்வாகி திரு இங் செர் போங் கூறி­யுள்­ளார். கடந்த அக்­டோ­ப­ரில் இந்த மானியம் அறி­மு­கப்­படுத்­தப்­பட்­டது முதல் இது­வரை­யில் 52,000க்கும் அதி­க­மான சிங்கப்­பூ­ரர்­கள் பய­ன் அடைந்­துள்­ள­னர் என அவர் தெரி­வித்­தார்.

Pages