மீண்டும் முதல் சுற்றில் வெளியேறிய ஜெர்மனி

அல் கோர்: அடுத்­த­டுத்து இரண்டு உல­கக் கிண்­ணப் போட்­டி­களில் இரண்­டாம் சுற்­றுக்கு முன்­னே­றத் தவ­றி­யுள்­ளது ஜெர்­மனி. கோஸ்டா ரிக்­கா­வுக்கு எதி­ரான 'இ' பிரிவு ஆட்­டத்­தில் ஜெர்­மனி 4-2 எனும் கோல் கணக்­கில் வென்ற பிற­கும் இந்­நிலை உரு­வா­னது. ஜப்­பான், ஸ்பெ­யின் ஆகிய அணி­க­ளுக்கு எதி­ராக சோபிக்­கா­தது கார­ணம்.

உல­கக் கிண்­ணத்தை நான்கு முறை வென்­றுள்­ளது ஜெர்­மனி. இப்போது தொடர்ந்து இரண்டு போட்­டி­களில் மோச­மாக செய்­தி­ருப்­ப­தற்­கான கார­ணங்­களை அறிய முயற்சி செய்யப்போவதாக அந்­நாட்­டின் காற்­பந்­துச் சங்­கம் தெரி­வித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!