சாந்தி பெரேரா

சிங்கப்பூர் ஓட்டப் பந்தய வீராங்கனை சாந்தி பெரேரா ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வழங்கும் ஆகச் சிறந்த விளையாட்டு வீரர் விருதை வென்றுள்ளார்.
சிங்கப்பூரின் தங்க மங்கை என்று கொண்டாடப்படும் சாந்தி பெரேரா இப்போது பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு உடற்தகுதியுடன் இருப்பதற்காகப் போராடி வருகிறார்.
ஓட்டப்பந்தய வீராங்கனை சாந்தி பெரேரா உட்பட பத்துப் பேர் புகழ்மிக்க சிங்கப்பூர் பெண்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
2023ஆம் ஆண்டில் 47 தனிநபர் ஓட்டப்பந்தயங்களில் தேசிய அளவில் 100 மீட்டர் சாதனையை ஆறு முறையும் 200 மீட்டர் சாதனையை நான்கு முறையும் படைத்த சாந்தி, 2024ஆம் ஆண்டிலும் வெற்றிகளைக் குவிக்க ஆயத்தமாகிவிட்டார்.
உலகிலேயே ஆசியாதான் ஆகப் பெரிய கண்டம்.அந்தக் கண்டத்தில் உள்ள ஆக சிறிய நாடுகளில் சிங்கப்பூர் ஒன்று.