மத்திய வங்கி

பெய்ஜிங்: சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களால் புதிய தொழிற்சாலைகள் அழிந்துபோவதை வாஷிங்டன் அனுமதிக்காது என்று அமெரிக்க நிதி அமைச்சர் ஜேனட் யெல்லென் ஏப்ரல் 8ஆம் தேதி எச்சரித்துள்ளார்.
கோலாலம்பூர்: சென்ற ஆண்டின் நான்காம் காலாண்டில் மலேசியப் பொருளியலில் மீள்திறன் தென்பட்டதாகவும் மொத்த உள்நாட்டு உற்பத்தி மூன்று விழுக்காடு வளர்ச்சியடைந்ததாகவும் அந்நாட்டின் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
புதுடெல்லி: மீட்டுக் கொள்ளப்பட்ட ரூ.2,000 நோட்டுகளில் கிட்டத்தட்ட 9,000 கோடி ரூபாய் மதிப்பிலான நோட்டுகள் இன்னமும் வங்கிகளிடம் ஒப்படைக்கப் படவில்லை என்று மத்திய ரிசர்வ் வங்கி ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்திய அரசாங்கம், ரூ.2000 நோட்டுகள் செப்டம்பர் 30ஆம் தேதி வரை மட்டுமே செல்லும் என்று அறிவித்துள்ளது. இதனால் வெள்ளிக்கிழமை (மே 19) இந்தியா முழுவதும் ...