மனச்சோர்வு

நல்ல தூக்கம் உடல் நலத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
மனஅழுத்தம் ஒருவரின் அன்றாட வாழ்வை மிகவும் பாதிப்பதோடு, உயர் ரத்த அழுத்தம், இதயநோய் உட்பட பல சிக்கல்களுக்கும் வழிவகுக்கிறது.
திருவாட்டி கோ ஷெர் ஜிங், 14 வயதுச் சிறுமியாக இருந்தபோது அவரது தாயாருக்கு மூளைப் புற்றுநோய் என்று கண்டறியப்பட்டது. திருவாட்டி கோவிற்கு 19 வயதானபோது, அவரது தாயார் மரணமடைந்தார். தாயார் நோய்வாய்ப்பட்டபோது பராமரித்ததும், பிறகு மரணமடைந்ததும் திருவாட்டி கோவுக்கு மனத்தளவில் பெரும்பாரத்தை ஏற்படுத்தி அதனால் உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சி செய்ததாகவும் அவர் கூறுகிறார்.
பேங்காக்: தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கில் உள்ள சியாம் பேரகான் கடைத்தொகுதியில் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் நடந்ததைத் தொடர்ந்து, வெளிநாட்டுப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்து முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுப்பயணத்துறையில் நம்பிக்கையை மீட்டெடுக்க தாய்லாந்து அதிகாரிகள் உறுதி தெரிவித்துள்ளனர்.
கர்ப்பிணிகளின் மனநலத்துக்கு ஆதரவு வழங்கும் ‘பிராம்’ எனப்படும் கர்ப்பகால உளவியல் மீள்திறன் பரிசோதனைத் திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாக கேகே மகளிர், சிறார் மருத்துவமனை கூறியுள்ளது.