அதிபர் தேர்தல்

தெஹ்ரான்: ஈரானில் அதிபர் தேர்தல் ஜூன் 28ஆம் தேதியன்று நடத்தப்படும்.
வாஷிங்டன்: இவ்வாண்டு நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் டோனல்ட் டிரம்ப் தோல்வியடைந்தால், அந்த முடிவை அவரால் ஏற்றுக்கொள்ள முடியாது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ‘சிஎன்என்’ செய்தி நிறுவனத்திற்கு மே 8ஆம் தேதி அளித்த நேர்காணலில் தெரிவித்தார்.
ஜகார்த்தா: இந்தோனீசிய அதிபர் தேர்தலில், முன்னாள் சிறப்பு ராணுவப்படைத் தளபதியும் தற்போதைய தற்காப்பு அமைச்சருமான திரு பிரபோவோ சுபியாந்தோ, 72, வெற்றிபெற்றுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாஸ்கோ: ரஷ்ய அதிபர் தேர்தலில் அந்நாட்டின் தற்போதைய அதிபர் விளாடிமிர் புட்டின் அபார வெற்றிபெற்றுள்ளார்.
கடந்த ஆண்டு அதிபர் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட 2.5 மில்லியனுக்கும் அதிகமான வாக்குச் சீட்டுகளும் பிற ஆவணங்களும் சனிக்கிழமையன்று (மார்ச் 2) அழிக்கப்பட்டன.