காடுகள்

சென்னை: தமிழகத்தில் பசுமைப் பரப்பை அதிகரிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஓர் அங்கமாக, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வாயிலாக ஆயிரம் குறுங்காடுகள் உருவாக்கப்பட உள்ளது.
திருப்பதி: ஆந்திராவிலுள்ள வனப்பகுதியிலுள்ள ஒரு மரத்திலிருந்து தண்ணீர் கொட்டிய சம்பவம் சமூக ஊடகங்களில் பரவலாகியுள்ளது.
சிங்கப்பூரில் அரிதாகக் காணப்படும் மலாயன் டாப்பிர் எனப்படும் ஒரு வகை காட்டுப் பன்றி பெரியதும் கொடியதுமானது என்ற விலங்குநல ஆராய்ச்சி, விழிப்புணர்வு சங்கம் தெரிவித்து உள்ளது.
வயநாடு: கேரள மாநிலம் வயநாட்டில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த புலி ஒன்று கூண்டுக்குள் சிக்கியது.
கோத்தா கினபாலு: மலேசியாவின் மூன்றாவது உயரமான மலையாகத் தம்புனானின் சின்சிங் மலையை சாபா மாநில வனத்துறை அறிவித்தது.