தோக்கியோ

தோக்கியோ: ஜப்பானிய அதிகாரிகள் ஏப்ரல் 1 முதல் தனியார் வாடகைக் கார் சேவைகள் மீதான சில தடைகளை நீக்கவுள்ளனர்.
தோக்கியோ: ஜப்பானில் மனிதர்களைக் கரடிகள் தாக்கும் சம்பவங்கள் என்றும் இல்லாத எண்ணிக்கைக்கு அதிகரித்துள்ளதால் கரடிகளைச் சுடுவோருக்கு சன்மானம் வழங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வேட்டைக்காரர்கள் சுடும் ஒவ்வொரு கரடிக்கும் 5,000 யென் (S$45.60) வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
கனடாவில் இருக்கும் ஆஸ்பென், விஸ்லர் உல்லாசத்தலத்திற்குப் போட்டியாக தோக்கியோவின் மியோகோ கோகனில் $1.9 பில்லியன் செலவில் பிரம்மாண்டமான உல்லாசத்தலம் அமைக்க ஜப்பானுக்கான முன்னாள் அரசாங்க முதலீட்டு நிறுவனத் (ஜிஐசி) தலைவர் கென் சான் திட்டமிட்டுள்ளார்.
தோக்கியோ: ஜப்பானியத் தலைநகர் தோக்கியோவில் திங்கட்கிழமை திடீர் வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்தது.
தோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் இரண்டு விமானங்கள் மோதிக்கொண்டன. சனிக்கிழமை(ஜூன் 10) காலை இச்சம்பவம் நடந்தது.  இரண்டு விமானங்களும் ஓடுபாதைக்குச் ...