உந்துகணை

சென்னை: தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில், தூத்துக்குடியில் விண்வெளிப் பூங்கா அமைக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சுமார் இரண்டாயிரம் ஏக்கர் பரப்பளவில் இந்தப் பூங்கா அமைய உள்ளது.
ஸ்ரீஹரிகோட்டா: ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு நிலையத்தில் இருந்து சனிக்கிழமை (பிப்ரவரி 17) மாலை இந்திய நேரப்படி 5.35 மணிக்கு ஜிஎஸ்எல்வி எப்-14 உந்துகணை வெற்றிகரமாக விண்ணில் பாய்ச்சப்பட்டது.
தாய்க்கி: ஜப்பானின் விண்வெளித் துறை வியாழக்கிழமை ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியது.
சோல்: வடகொரியா, நவம்பர் 21ஆம் தேதி, அதன் வேவுப் பணிக்கான செயற்கைக்கோளை ஏந்திச் செல்லும் உந்துகணையை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. ரஷ்யா அதற்கு உதவி செய்ததாகத் தென்கொரியா கூறியுள்ளது.
தூத்துக்குடி: குலசேகரப்பட்டினம் பகுதியில் அமைய உள்ள புதிய ராக்கெட் ஏவுதளத்துக்குப் பிரதமர் மோடி விரைவில் அடிக்கல் நாட்ட உள்ளார்.