ரத்த தானம்

கார்ட்லைஃப் தொப்புள்கொடி ரத்த வங்கியின் இயக்குநர் அவை, புதன்கிழமையன்று (ஏப்ரல் 17) காவல்துறையிடம் புகார் கொடுத்துள்ளது.
சிங்கப்பூரின் ரத்த வங்கித் தேவைகளை நிறைவுசெய்ய, ஜனவரி 28ஆம் தேதியன்று காலை 9 மணி முதல் பகல் 4 மணி வரை தமிழ் முஸ்லிம் ஜமாஅத் ஏற்பாட்டில், சுல்தான் பள்ளிவாசல் ஆதரவில் ரத்த தான முகாம் நடைபெற்றது.
பொதுமக்களுக்கு ஊடகங்கள் வழியாக வேண்டுகோள் விடுத்த பிறகு சிங்கப்பூரில் ‘ஓ+’ ரத்த வகை சேமிப்பு 230 விழுக்காடு கூடியிருக்கிறது.
சிங்கப்பூரின் ரத்த வங்கிகளில் ஓ+, ஓ- பிரிவு ரத்தம் மிகக் குறைந்த அளவில் இருப்பதாகவும் தகுதியுள்ளோர் அந்த ரத்தத்தைத் தானமாக வழங்குமாறு சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கமும் சுகாதார அறிவியல் ஆணையமும் கேட்டுக்கொண்டுள்ளன.
சிங்கப்பூரில் 16 வயதுக்கும் 25 வயதுக்கும் இடைப்பட்ட இளையர்களில் மிகச் சிலரே ரத்த தானம் செய்ய முன்வருவதாக சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் கூறுகிறது.