பாலித்தீவு

சிங்கப்பூரிலிருந்து இந்தோனீசியாவின் பாலித் தீவுக்கு செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 30) புறப்பட்ட ஸ்கூட் விமானம் ஒன்றில் புகை கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து சாங்கி விமான நிலையத்திற்கு அது திரும்பியது.
ஜகார்த்தா: இந்தோனீசியாவில் டெங்கியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சுற்றுலா நகரமான பாலித் தீவுக்கு வரும் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் டெங்கி காய்ச்சலுக்கான தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளுமாறு பாலி வட்டார அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்தோனீசியாவின் பாலித்தீவிற்குச் செல்லும் சிங்கப்பூரர்கள் இனி குடிநுழைவு நடைமுறைகளை விரைவாகப் பூர்த்தி செய்யலாம்.
பாலி: இந்தோனீசியாவின் பாலித் தீவுக்குச் செல்லும் பயணிகள் பிப்ரவரி 14 முதல் சுற்றுலா வரியாக 150,000 ரூபியா (12.80 வெள்ளி) செலுத்த வேண்டும்.
பன்னிரண்டு பேர் அடங்கிய குடும்பத்தார் விடுமுறைக்காக சிங்கப்பூரிலிருந்து இந்தோனீசியாவின் பாலித் தீவுக்குச் சென்றனர்.