உடல்நலம்

லண்டன்: உலக சுகாதார நிறுவன மற்றும் அனைத்துலக ஆய்வுக் குழுவினரின் ஆக அண்மைய தரவுகளின்படி உலகில் ஒரு பில்லியனுக்கும் அதிகமானோர் உடல் பருமனாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘அவகாடோ’ எனப்படும் வெண்ணெய்ப் பழம் பல சத்துக்கள் நிறைந்த ஓர் அருமையான பழம். அதில் ஆரோக்கியமான கொழுப்புச் சத்து, நோய் எதிர்ப்பு சக்தி, 20க்கும் மேற்பட்ட வைட்டமின்கள், தாது ஆகியவை நிறைந்துள்ளது.
மனஅழுத்தம் ஒருவரின் அன்றாட வாழ்வை மிகவும் பாதிப்பதோடு, உயர் ரத்த அழுத்தம், இதயநோய் உட்பட பல சிக்கல்களுக்கும் வழிவகுக்கிறது.
ரத்தத்தில் உள்ள தீங்கு விளைவிக்கும் பொருள்களை வடிகட்டுதல், நச்சுகளை உடைத்தல், வளர்சிதை மாற்றத்திற்குக் கைகொடுத்தல், நோயெதிர்ப்புச் செயல்பாடு, செரிமானம் உள்ளிட்ட உடல் பணிகளில் முக்கியப் பங்கு வகிக்கும் ஒரு பெரிய உடலுறுப்பு கல்லீரல்.
‘எஸ்ஜி எனேபல்’ திட்டத்தின் மூலம் 2018ஆம் ஆண்டுக்கும் 2022ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் சராசரியாக ஆண்டுக்கு உடற்குறையுள்ள 900 பேருக்கு வேலைவாய்ப்பு தொடர்பாக உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.