வாழ்வும் வளமும்

குடும்பத்தாருடனும் நண்பர்களுடனும் இயல்பாக, மனம் திறந்து தொலைபேசியில் பேசுவது ஏற்புடையது. என்றாலும் வேலையிட, வர்த்தகச் சூழலில் மேம்பட்ட, தரத்துடன் பேசுவது அவசியம். அவ்வாறு பேசும்போது இந்த ஐந்து குறிப்புகளை மனதில் கொள்வது நல்லது.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது நாம் நன்கு அறிந்த பழமொழியாகும். ஆனால் முகப் பொலிவுக்கு அகத்தில் உள்ள அழகு மட்டும் போதுமா என்ற கேள்வியும் நம்மிடையே எழாமலில்லை.
சிறப்புத் தேவையுடைய கலைஞர்களின் திறன்களைப் பொதுமக்களிடம் வெளிக்காட்ட டிசம்பரில் இரு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் ஏற்பாட்டில் திரு யூசுப் ராவுத்தர் ரஜித்தின் ‘வேர்களைத்
தழுவும் விழுதுகள்’ நூல் வெளியீட்டின் மூலம், 10,000 வெள்ளி திரட்டப்பட்டு ஸ்ரீ நாராயண மிஷனுக்கு வழங்கப்பட்டது.
‘ஸீ தமிழ் ஆசிய பசிபிக்’ ஒளிவழியில் சிங்கப்பூர்ச் சிறார் பாடுவதைக் காணும் நாள் நெருங்கிவிட்டது.