வேலைநீக்கம்

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியரின் வாழ்க்கை பற்றி புத்தகம் எழுதி அதற்கு விருதும் பெற்றவர் 46 வயது திரு முகம்மது ஷரிஃப் உட்டின்.
சிங்கப்பூரில் ஓராண்டு காலத்தில் முதன்முதலாக இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் ஆட்குறைப்பு குறைந்துள்ளது. அதேவேளையில், ஒட்டுமொத்த ஊழியர் தேவை கொஞ்சம் மட்டுப்படுவதற்கான அறிகுறிகள் தெரிந்தன.
புதுடெல்லி: 2022 - 2023 நிதி ஆண்டில் ‘எம்ஜிஎன்ஆர்இஜிஎஸ்’ எனப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திலிருந்து ஐந்து கோடிப் பேர் நீக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நியூயார்க்: பொருளியல் மந்தநிலை தொடர்பான அச்சம் நீடிக்கும் வேளையில், அமெரிக்க நிறுவனங்கள் சென்ற ஜூன் மாதம் புதிதாக 209,000 வேலைகளை உருவாக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏறத்தாழ 50 விழுக்காடு சிங்கப்பூரர்கள் நல்ல வேலை-வாழ்க்கைச் சமநிலைக்காக தங்கள் வேலையை விடவும் தயாராக இருக்கிறார்கள் என்று அண்மைய ஆய்வு ஒன்று கூறுகிறது.