நாளிதழ்

மொழி என்பது ஒருவரது அடையாளம். ஒரு சமூகத்தின் மூச்சு. அந்த அடையாளத்தை வளமாகவும் உறுதியானதாகவும் வளர்க்க பிள்ளைப் பருவத்திலிருந்தே அதன் மீதான ஆர்வம் வருவது அவசியம். தமிழின் இனிமையையும் அதன் தனிச்சிறப்பையும் விளையாட்டுத் தோழனாகப் பிள்ளைகளிடம் கொண்டு செல்கிறது பாலர் முரசு.
அனைத்துலக செய்தி ஊடகச் சங்க (INMA) விருதுகளில் தமிழ் முரசு செயலி வெள்ளி விருதைத் தட்டிச் சென்றது.
சிங்கப்பூரில் தமிழில் வெளிவரும் நாளேடும் சமூக இதழ்களும் சிறிய நாட்டில் சிறுபான்மைச் சமூகமாக இருக்கும் தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாக விளங்குகின்றன என்று உள்துறை, சட்ட அமைச்சர் கா சண்முகம் கூறியுள்ளார்.
லண்டன்: பிரிட்டனின் ‘கார்டியன்’, ‘டோர்டீஸ் மீடியா’ நிறுவனத்திடம் ‘த அப்சர்வர்’ நாளிதழை விற்க வெள்ளிக்கிழமை (டிசம்பர் 6) ஒப்புக்கொண்டுள்ளது.
கிராஞ்சி தொடக்கப்பள்ளி தொடக்கநிலை மாணவர்களுக்காக தமிழ் முரசு நாளிதழை ஒவ்வொரு திங்கள் கிழமைகளிலும் பெறுகிறார்கள்.