நாளிதழ்

செய்தித்தாள் வாசத்தில் வளர்ந்தவர்உயர்நிலை ஒன்றில் பயின்ற காலத்திலிருந்து தந்தையின் செய்தித்தாள் விநியோகத் தொழிலுக்கு உதவி வந்தவர் கண்ணு கபிலன், 37.