சிறைத்தண்டனை

பேங்காக்: தாய்லாந்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சொந்திசா ஜன்கிரூவுக்கு, அரசகுல அவமதிப்பு தொடர்பில் ஈராண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாக அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார்.
சிறாரிடம் பாலியல் குற்றங்கள் உட்பட பல்வேறு குற்றங்களுக்காக நன்னடத்தைக் கண்காணிப்பு, சீர்திருத்தப் பயிற்சி ஆகியவற்றுக்கு ஆட்படுத்தப்பட்ட பிறகும் மீண்டும் தொடர்ந்து தவறு செய்த ஆடவருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நான்கு சகோதரர்கள் அவர்களின் தங்கைக்கு நான்கு ஆண்டுகளுக்கு மேலாக பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்துள்ளனர்.
சிட்னி: ஆப்கானிஸ்தானில் இருந்த ஆஸ்திரேலியச் சிறப்புப் படையின் நடவடிக்கைகள் குறித்த ரகசிய ராணுவ ஆவணங்களை ஊடகவியலாளர்களுடன் அந்நாட்டு முன்னாள் ராணுவ வழக்கறிஞரான டேவிட் மெக்பிரைட் பகிர்ந்துகொண்டார்.
மாதம் $10,000 சம்பாதித்த சுகாதார நிர்வாக நிறுவனத்தின் பொது மேலாளர், தனது நண்பருக்கு சொந்தமான அந்த நிறுவனத்தின் வங்கி கணக்கிலிருந்து $35,000க்கும் அதிகமான தொகையை எடுத்துள்ளார்.