கேளிக்கை

புதுடெல்லி: இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள கேளிக்கைப் பூங்காவில் சனிக்கிழமை (மே 25) தீ மூண்டதில் குழந்தைகள் உட்பட 33 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளைஞர்கள் பலர், தாங்களும் சமூக ஊடகத் தளங்களில் பிரபலமாக வேண்டும் என்ற நோக்கில், கேளிக்கை என்ற பெயரில் பல விஷயங்களைச் செய்கின்றனர்.
சிங்போஸ்ட் மையம் கிஸ்டோபியாவுடன் இணைந்து வழங்கும் ‘ஜம்ப்டோபியா™ லைட்’ எனும் சிறுவர் கேளிக்கை அனுபவம் மார்ச் 6ஆம் தேதி தொடங்கி 17ஆம் தேதி வரை சிங்போஸ்ட் மையத்தில் நடைபெறவுள்ளது. விண்வெளி கருப்பொருளை மையமாக வைத்து இந்த மார்ச் மாத கேளிக்கை நிகழ்ச்சியில் சிறுவர்களுக்கான பல சுவாரசியமான விளையாட்டுகளும் நடவடிக்கைகளும் காத்திருக்கின்றன.
தோக்கியோ: ஜப்பான் தலைநகர் தோக்கியோவில் அமைந்துள்ள ‘ஹலோ கிட்டி’ எனும் கற்பனைக் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கேளிக்கை பூங்கா சனிக்கிழமை ( பிப்ரவரி 24) மூடப்படும் என அப்பூங்கா அதிகாரி தெரிவித்தார்.
கேளிக்கை நிலையங்கள், கேளிக்கை விளையாட்டுகளில் வெல்லப்படும் பரிசு மதிப்புக்கு உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.