ஃபார்முலா ஒன்

சென்னை: தமிழகத்தில் ஜூன் மாதத்திற்குப் பிறகு ஃபார்முலா ஒன் கார் பந்தயம் நடத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
லண்டன்: ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தின் ஜாம்பவான் லூயிஸ் ஹேமில்டன் 2025 ஆம் ஆண்டு முதல் ஃபெராரி குழுவுக்கு கார் ஓட்டவுள்ளார்.
அபுதாபி: இவ்வாண்டு இடம்பெற்ற 22 ஃபார்முலா ஒன் (எஃப்1) பந்தயங்களில் 19ல் வெற்றியடைந்து அசத்தியிருக்கிறார் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன்.
தோஹா: கத்தாரில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஃபார்முலா ஒன் கார் பந்தயம் இடம்பெற்றது.
ஃபார்முலா 1 கார் பந்தயங்களில் மிக முக்கியமான அணிகளில் மெக்லாரன் அணியும் ஒன்று.