சிறப்புச் சட்டம்

சிங்கப்பூரின் சட்டங்கள் தெள்ளத்தெளிவாக இருப்பதாலும் குற்றவாளிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாலும் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதை சிங்கப்பூரர்கள் உணர்கின்றனர் என்று உள்துறை, சட்ட அமைச்சர் கா.சண்முகம் தெரிவித்துள்ளார்.
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட 3 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வருங்காலத்தில் கருத்தரிக்கத் திட்டமிடும் பெண்கள், தாய்ப்பால் கொடுக்கும் வேலை செய்யும் தாய்மார்கள், உடற்குறைபாடு உள்ளவர்கள் புதிய வேலையிட நியாயத்தன்மைச் சட்டத்தின்கீழ் வலுவான பாதுகாப்பைப் பெறுவார்கள்.
திருவனந்தபுரம்: வெளிமாநிலங்களிலிருந்து வந்து வேலைசெய்வோரால் குற்றச்செயல்கள் அதிகரிப்பதை அடுத்து, அவர்களுக்கென ஒரு சிறப்புச் சட்டத்தை இயற்ற இந்தியாவின் கேரள மாநில அரசு முடிவுசெய்துள்ளது.
சிட்னி: இந்தோனீசியா, ஆஸ்திரேலியாவிலிருந்து உயிருள்ள கால்நடைகளை இறக்குமதி செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.