பயிற்றுவிப்பாளர்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு வெளிநாட்டுப் பயிற்றுவிப்பாளரைத் தேடும் பணியில் தடைகள் நீடிக்கின்றன.
சிங்கப்பூர் தேசிய காற்பந்து அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து தக்கயுகி நிஷிகாயா விலகிவிட்டதாக சிங்கப்பூர் காற்பந்துச் சங்கம் திங்கட்கிழமை (ஜனவரி 29) அறிவித்தது.
புவெனஸ் அய்ரஸ்: இவ்வாண்டின் லத்தீன் அமெரிக்க தேசிய அணிகளுக்கான கோப்பா அமெரிக்கா காற்பந்துப் போட்டி நிறைவடையும் வரையிலாவது லயனல் ஸ்கலோனி, அர்ஜென்டினாவின் பயிற்றுவிப்பாளராகத் தொடர்வார் என்று திங்கட்கிழமையன்று (ஜனவரி 15) உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.
உள்ளூர் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள் மூவருக்கு சிங்கப்பூர்ப் பயிற்றுவிப்பாளர் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.
புதிதாகக் கற்பிப்பவர்கள் குறுகிய நேரத்தில் நிறைய தகவல்களைத் தெரிந்துகொள்ள முற்படும்போது சிறிதளவாவது பதற்றமும் தயக்கமும் இருப்பது இயல்புதான்.