யுஏஇ
துபாய்: கடந்த வாரம் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் (யுஏஇ) நடந்த அதிர்ஷ்டச் சீட்டுக் குலுக்கலில் இந்தியர் ஐவருக்குப் பெரும்பரிசு விழுந்தது.
மிலான்: இத்தாலியக் காற்பந்து லீக்கில் இடம்பெற்றுள்ள பிரபல குழுவான ஏசி மிலான், துபாயில் தலைமையகத்தைத் திறந்துள்ளது.
புதுடெல்லி: உலகில் வேகமாக முன்னேறி வரும் பொருளியலைக் கொண்ட நாடுகளில் ஒன்றான இந்தியாவில் 50 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.416,252 கோடி) முதலீடு செய்வது தொடர்பில் ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் (யுஏஇ) பரிசீலித்து வருகின்றன.
ரியாத்: பிரதமர் லீ சியன் லூங், சவூதி அரேபியாவுக்கும் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளுக்கும் (யுஏஇ) செவ்வாய்க்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை ஆறு நாள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொள்கிறார்.
குளிர்காலத்தின்போது ஊர் ஊராகச் சென்று வேலை செய்வோரிடையே அபுதாபியும் துபாயும் சிறந்த இடங்களாக தரவரிசைப்படுத்தப்பட்டு உள்ளன.