சிஓஇ கட்டணம்

சிறிய கார்களுக்கான வாகன உரிமைச் சான்றிதழ் (சிஓஇ) கட்டணம் ஒரு விழுக்காடு குறைந்து $92,700ஆகப் பதிவானது.
சிறிய வகை கார்களுக்கான வாகன உரிமைச் சான்றிதழ் (சிஓஇ) கட்டணம் 0.4 விழுக்காடு குறைந்து $93,604ஆகப் பதிவாகியுள்ளது.
மே மாதத்துக்கும் ஜூலை மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் கூடுதல் வாகன உரிமைச் சான்றிதழ்கள் (சிஓஇ) வழங்கப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.
மோட்டார் சைக்கிள்களுக்கான பிரிவைத் தவிர்த்து, மற்ற வாகனப் பிரிவுகளுக்கான வாகன உரிமைச் சான்றிதழ் (சிஓஇ) கட்டணம் அதிகரித்துள்ளது.
சரக்கு வாகனங்களுக்கான வாகன உரிமைச் சான்றிதழ் (சிஓஇ) கட்டணத்தைத் தவிர மற்ற பிரிவுகளுக்கான கட்டணங்கள் உயர்ந்துள்ளன.