வழக்குப்பதிவு

தூத்துக்குடி: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாகப் பேசியதாக தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிம் அட்டைகளைத் தவறாகப் பயன்படுத்த வழிவகுப்போருக்கு எதிராக மேலும் கடுமையான சட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.
திருவனந்தபுரம்: குடும்பத் தகராறு சூடுபிடித்ததில் உறவினரின் நாயைக் கொடூரமாகக் கொன்ற ராஜேஷ் என்ற ஆடவர் மீது வழக்கு பதிவாகியுள்ளது.
கோல்கத்தா: போலியான ஆவணங்களின் அடிப்படையில் கடப்பிதழ்கள் வழங்குவதாகத் தகவல் கிடைத்ததை அடுத்து, இந்தியாவின் மத்தியப் புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) அதிகாரிகள் மேற்கு வங்காளம் மற்றும் சிக்கிம் மாநிலங்களில் 50 இடங்களில் அதிரடிச் சோதனை மேற்கொண்டனர்.
பாட்னா: பீகாரின் தலைநகர் பாட்னாவில் செயல்படும் சிவில் நீதிமன்றம் ஒன்றில் நீதிபதியான பிரதிப் ஷால் என்பவர் மீது வரதட்சணைக் கொடுமை வழக்குப் பதியப்பட்டு இருக்கிறது.