விஞ்ஞானிகள்

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சிங்கப்பூர் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் (என்டியு) புவி கண்காணிப்பகத்தைச் சேர்ந்த இரண்டு அறிவியலாளர்கள் அதிகம் ஆராயப்படாத பேரண்ட்ஸ் கடலை ஆய்வு செய்யும் தங்களது பயணத்தைத் தொடங்கினர். ஆய்வகங்கள் நிரப்பப்பட்ட ஆராய்ச்சிக் கப்பல் ஒன்றில் டாக்டர் யான் யூ டிங்கும் திருவாட்டி டோ யுன் ஃபானும் தனது ஆய்வைக் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு அக்கடலில் மேற்கொண்டனர்.
பயன்தரும் கண்டுபிடிப்புகளை உருவாக்கும் அறிவியல் வல்லுநர்களுக்கு மனித இனத்தின் மீதான பரிவே உந்துதல்.
தோக்கியோ: ஜப்பானின் விண்வெளி ஆய்வுக் கருவி டிசம்பர் 25 ஆம் தேதி அன்று நிலவின் சுற்றுப்பாதையினுள் நுழைந்தது. ஜனவரி மாதம் முதன்முதலாக வெற்றிகரமாக சந்திரனில் கால்பதிக்கக் காத்திருக்கும் ஜப்பானுக்கு இது ஒரு முக்கிய படியாக அமைகிறது.
நியூயார்க்: கர்ப்பிணிகளுக்குப் பொதுவாக கர்ப்பகாலத்தின் முதல் மூன்று மாதங்களில் வாந்தி, தலைசுற்றல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுவது வழக்கம்.
2019ஆம் ஆண்டு சிங்கப்பூருக்குக் கடத்தி வரப்பட்ட பெங்கோலின் எனப்படும் ஒருவகை எறும்புதின்னியின் செதில்கள் பெரிய அளவில் கைப்பற்றப்பட்டன.