வாழ்வும் வளமும்

வேலை தேடும்போது ஏற்படும் மன அழுத்தம்; சமாளிக்கும் வழிமுறைகள்

முழுமூச்சாக வேலை தேடுபவர்கள், சில காலம் ஆன பிறகும் வேலை கிடைக்காமல் இருந்தால் அவர்களுக்கு ஒருவித விரக்தியும் கவலையும் எழத் தொடங்கலாம். ஒரு...

'தூக்க' விளையாட்டு: பொக்கிமோனின் மற்றொரு மாறுபட்ட தயாரிப்பு

பொக்கிமோன் நிறுவனம் தூக்கத்தை மையப்படுத்தும் ஒரு விளையாட்டுச் செயலியை வெளியிடவுள்ளது.  ‘பொக்கிமோன் ஸ்லீப்’ என்பது இந்த...

‘ஃபாஸ்ட்’ நடத்தும் கல்வி, சுகாதாரச் சந்தை

சமுதாய ஆதரவு மற்றும் பயிற்சிக்கான வெளிநாட்டு ஊழியர் அமைப்பான ‘ஃபாஸ்ட்’ ஆறாவது கல்வி மற்றும் சுகாதார நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது. 2985...

ஆஸ்திரேலியாவின் துருவ டைனோசர்கள் பற்றிய 2,000 சதுர மீட்டர் பரப்பளவிலான கண்காட்சி நேற்று முன்தினம் சிங்கப்பூர் அறிவியல் நிலையத்தில் அதிகாரபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. 
படம்: சிங்கப்பூர் அறிவியல் நிலையம்

செய்முறை வசதிகளுடன் புதிய அறிவியல் நிலையம்

ஜூரோங் லேக் கார்டனில் அமையவுள்ள புதிய அறிவியல் நிலையம் 2025ஆம் ஆண்டுவாக் கில் தயாராகிவிடும் என்று கூறப் படுகிறது. கூடுதல் கண்காட்சிகள்,...

நா.கோவிந்தசாமி

‘நாகோ’வின் நினைவு நாள்

தமிழ்க் கல்வியிலும் இலக்கியத்திலும் தமிழ்க் கணினியிலும் முத்திரை பதித்த திரு நா.கோவிந்தசாமியின் நினைவாகத் தேசிய நூலக வாரியத் தமிழ் மொழிச்...

கவிமாலையில் முனைவர் செந்தமிழ்ப்பாவை

இம்மாதக் கவிமாலை நிகழ்ச்சியில் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத் தமிழ்ப் பண்பாட்டு மைய இயக்குநர் முனைவர் செந்தமிழ்ப் பாவையின் இலக்கியச் சொற் பொழிவு...

தமிழ் கற்றல் கற்பித்தலில் நவீன ஆய்வுப் போக்குகள்

தமிழ் ‘கற்றல் கற்பித்தல் - நவீன ஆய்வுப்போக்குகள்’ என்னும் தலைப்பில் பன்னாட்டுக் கருத் தரங்கு நாளை மறுநாள் ஞாயிற்றுக் கிழமை காலை 9 மணிக்கு...

‘சூப்பர்’ சூர்யா

பல நாடுகளில் இருந்தும் திறமையான பாடகர்கள் பங்கேற்கும் ‘சூப்பர் சிங்கர்’ பாட்டுப் போட்டியில் இரண்டாம் பரிசை வென்று  சிங்கப்பூருக்குப் பெருமை...

அதிக அரிசி சாதம்-குறைந்த உடல் பருமன் சாத்தியமில்லை

அதிகமாக அரிசி சாதம் சாப்பிட் டால் உடல் பருமன் குறைந்து விடும் என்பது நிச்சயமல்ல. சுகா தார மேம்பாட்டு வாரியமும் உண வுத் துறை வல்லுநர்களும் இவ் வாறு...

சிரிக்கவைத்த நட்சத்திரப் பட்டாளம்

விஜய் டிவியின் ‘கலக்கப்போவது யாரு?’ புகழ் நட்சத்திரங்கள் சுமார் 2,000 சிங்கப்பூர் ரசிகர் களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தனர். கலைஞர்களுடன் புகைப்படம்...

Pages