கனமழையால் சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளம்

நேற்று தீவு முழுவதும் பெய்த கனமழையால் பல பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டிருப்பதாகப் பொதுப் பயனீட்டுக் கழகம் அதன் டுவிட்டர் வழி தெரிவித்தது. மேலும் பல இடங்களில் வெள்ளம் ஏற்படுவதற்கான அபாயம் இருப்பதாகவும் அது கூறியிருந்தது.

தஞ்சோங் பகார் சாலை, காமன்வெல்த் லேன், கிரேக் சாலை, கேஞ்சஸ் சாலை, இன்டஸ் சாலை, சாமர்செட் சாலை ஆகியவற்றில் வெள்ளம் தொடர்பான நிலவரத்தையும் கழகம் குறிப்பிட்டிருந்தது. இதன் தொடர்பில் நேற்று பகல் 1.30 மணியளவில் பிக்கரிங் ஸ்திரீட்டில் அமைந்துள்ள சாலையில் தொடர்ந்து பெய்த கனமழையால் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு ஓட்டுநர்கள் தங்கள் வாகனங்களை மெதுவாகச் செலுத்தினர்.

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!