(காணொளி) சிங்கப்பூரின் 54வது தேசிய தினக் கொண்டாட்டம்

சிங்கப்பூரின் 54வது தேசிய தின அணிவகுப்பைப் பார்க்க முடியவில்லையா? அல்லது அதன் சிறப்பு அம்சங்களை மீண்டும் பார்க்க வேண்டுமா? தேசிய தின அணிவகுப்பு காணொளியை இங்கு பார்க்கலாம்.