பொது இடத்தில் தொல்லை விளைவித்ததாக குற்றச்சாட்டு

ஷுன்ஃபு சந்தையில் முகக் கவசம் அணியாமல் மற்றவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் மீது பொது இடத்தில் தொல்லை விளைவித்ததாகக் குற்றச்சாட்டு பதிவாகி உள்ளது.

கொவிட் -19 (தற்காலிக நடவடிக்கைகள் ) சட்டத்தின்கீழும் 40 வயது பரம்ஜீத் கோர் மீது குற்றச்சாட்டுகள் பதிவாகி உள்ளன.
இந்தச் சட்டம் குறித்து தமது கட்சிக்காரருக்கு ஆலோசனை வழங்க விரும்புவதாக திருவாட்டி கோரைப் பிரதிநிதிக்கும் வழக்கறிஞர் திரு சத்வந்த் சிங் நீதிமன்றத்தில் தெரிவித்தார். கிருமிப் பரவலை முறியடிப்பதற் கான திட்டம் கடந்த மாதம் 7ஆம் தேதி நடப்புக்கு வந்தது. இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு கிட்டத்தட்ட ஏழு நாட்கள் கழித்து, ஷுன்ஃபு சந்தையில் உள்ள உணவுக் கடைக்ற்டககு முன் இருந்த மேசையில் உணவை வைத்து திருவாட்டி கோர் சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது.

கடந்த மாதம் 30ஆம் தேதியன்று இரவு 9.20 மணி அளவில் அப்ப ர் தாம்சன் சாலையில் உள்ள உணவுக் கடைக்கு முகக்க வசம் அணியாமல் திருவாட்டி கோர் சென்றதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.நேற்று பிற்பகல் 12.20 மணி அளவில் அவர் முகக்க வசம் அணியாமல் ஷுன்ஃபு சந்தைக்றதககுச் சென்ற தாகச் சந்தேரதகிக்கப்படுகிறது. அங்கு அவர் மற்றவர்களுடன் கடுமையானவாக் குவாதத்தில் ஈடுபட்டுபோது இடத்தில் தொல்லை விளைவித்ததாகக் கூறப்படுகிறது.

ஷுன்ஃபு சந்தையின் திருவாட்டி கோர் மற்றவர்களுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதைக் காட்டும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் நேற்று பிற்பகலிலிருந்து வலம் வருகின்றன.

மேல் விவரங்கள், நாளைய அச்சுப்பிரதியில்...

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!