மேலும் 788 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று

சுகாதார அமைச்சின் ஆரம்பக்கட்ட தகவல்களின்படி இன்று சிங்கப்பூரில் புதிதாக 788 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் சிங்கப்பூரில் நோய்த்தொற்றியோரின் எண்ணிக்கை தற்போது 20,000ஐக் கடந்துள்ளது.

புதிதாக பாதிக்கப்பட்டோரில் 11 சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள். மீதமுள்ளோரில் பெரும்பாலானோர் தங்கும் விடுதிகளைச் சேர்ந்த வெளிநாட்டு ஊழியர்கள்.

புதன்கிழமை நண்பகல் நிலவரப்படி நோய்த்தொற்று எண்ணிக்கை தற்போது 20,198 ஆகப் பதிவாகியுள்ளது.

ஜனவரி மாதம் 23ஆம் தேதியன்று சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட முதல் கொரோனா கிருமித்தொற்றுச் சம்பவம் முதல் ஏப்ரல் 22ஆம் தேதி வரை (சுமார் 13 வாரங்கள்) சிங்கப்பூரில் ஏறத்தாழ 10,000 கிருமித்தொற்றுச்சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த இரண்டு வாரங்களிலேயே இரட்டிப்பாக உள்ளது. இந்த திடீர் உயர்வுக்குக் காரணம் ஊழியர் தங்கும் விடுதிகளில் அதிகமாக செய்யப்படும் சோதனைகளே என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!