தைவானில் தடம்புரண்ட ரயில் - பொறுப்பை கைவிடப்போவதில்லை என்றார் போக்குவரத்து அமைச்சர்

தைவானிலுள்ள கிழக்கு நகரத்திலுள்ள ஹுவாலியன் நகரில் கூட்டம் நிறைந்த ரயில், லாரி ஒன்றின் மீது மோதியதில் 51 பேர் இறந்தனர். அந்நாட்டின் போக்குவரத்து அமைச்சர் லின் சியா லுங், தமது பதவியை விலக முற்பட்டபோதும் அந்நாட்டு அரசாங்கம் அதனை ஏற்க மறுத்தது.

பொறுப்பிலிருந்து விலகாமல் நடந்த தவறு குறித்து ஆராயப்போவதாக திரு லின் கூறினார்.

கடந்த எழுபது ஆண்டுகளில் நடந்த ஆக மோசமான விபத்தாக இது உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!